சன்மார்க்கத்தவர் கற்பனையும் உண்மையும்
சன்மார்க்கத்தவர் கற்பனையும் உண்மையும் 1 எல்லா சன்மார்க்கத்தவரும் ஞான சபையில் காட்டப்படும் ஜோதி அ பெ ஜோதி என்று எண்ணியுள்ளனர் – அதை நம்பித்தான் அங்கு விஜயம் செய்து தரிசனம் செய்கின்றனர் என்பது உண்மை ஆனால் அந்த ஜோதி – அ பெ ஜோதி அன்று , அது ஆன்ம ஜோதி தான் – ஏனெனில் 7 திரைகள் நீக்கினால் தெரிவது ஆன்மா தானே தவிர அ பெ ஜோதி அல்ல என்று அவர்கள் தெளிய வேண்டும்…...