சொர்க்கம் நரகம் எங்கே இருக்கின்றது ??
சொர்க்கம் நரகம் எங்கே இருக்கின்றது ?? ரெண்டும் நம் உடலில் இருக்கின்றது சொர்க்கம் நம் உடலில் நெற்றியில் மேல் இருக்கின்றது – ஒரு சாதகன் ஆன்ம நிலைக்கு சாதந்த்தில் செல்லும் போது அந்த அனுபவம் கிட்டும் – சொர்க்கத்தை பார்ப்பான் நரகம் நம் உடலில் கழிவுகள் நீங்கும் இடத்தில் இருக்கின்றது – அதாவது பிறப்பு உறுப்புகள் இருக்கும் இடத்தில் இருக்கின்றது – கருவாய் – எருவாய் இடத்தில் இருக்கின்றது புறத்தில் நரகம் பூமிக்கடியில் இருக்கின்றது – சொர்க்கம்…...