On a lighter note – part 22
On a lighter note – part 22 ஒருவன் நீண்ட காலமாக தவம் செய்தும் முருகன் அவனுக்கு காட்சி கொடுக்காமல் இருந்து வந்தான் அவனுக்கு கோபம் வந்தது – எனினும் தவம் தொடர்ந்தது பின் ஒரு நாள் முருகன் அவனுக்கு காட்சி கொடுத்து – ” என்ன வரம் வேணும் – கேள் ” என்றான் அவனோ கோபம் தணியாமல் இருந்ததால் ” ஒரு மயிரும் வேணாம் ” என்றான் உடன் அவன் தலை மொட்டையாகிவிட்டது…...