ஜீவகாருண்ணியமே மோட்ச வீட்டின் திறவுகோல் – சன்மார்க்க விளக்கம்
ஜீவகாருண்ணியமே மோட்ச வீட்டின் திறவுகோல் – சன்மார்க்க விளக்கம் மோட்சம் என்பது விந்து வைத்து வருகின்ற , நாம் பெறுகின்ற அனுபவம் – நிலை ஆகும் நாம் சாதனம் செய்து , மூலத்திலிருந்து விந்துவை மேலேற்றி , சுழிமுனை திறந்து , அதனுள் செலுத்தி ( துவாத சாந்தப் பெருவெளியில் ) இருந்தால் , நாம் மீண்டும் இப்புவியில் பிறக்க மாட்டோம் – இது தான் மோட்ச கதி ஆகும் இது ஒருவன் சாதனத்தால் – தவத்தால்…...