ஆன்மீகக் குருடர்கள் – பாகம் 2
ஆன்மீகக் குருடர்கள் – பாகம் 2 ஆன்மீகம் = எல்லவரும் தத்தம் ஆன்மாவை அடைவதே ஆகும் – இது தவிர வேறில்லை யாருக்கு 1 திருவடி ஞானம் இல்லையோ – திருவடி பற்றி ( பிடித்து ) பயிற்சி செய்யவில்லயோ – எப்படி அதை பிரயோகிப்பது என்று தெரியவில்லையோ 2 எட்டிரண்டு பற்றி அறிவு இல்லையோ – எப்படி அதை சேர்ப்பது என்ற பயிற்சியின் வழி தெரியவில்லையோ 3 மூலாக்கினி எப்படி உண்டாக்குவது என்று தெரியவில்லையோ இவர்களும்…...