On a lighter note – part 47
On a lighter note – part 47 பெண்கள் மனதில் உள்ளதை கண்டுபிடித்துவிடலாம் போல ஆனால் கிரிக்கெட்டில் இந்த Duckworth Lewis Method இருக்கின்றதே – இதை எப்படித் தான் கணக்கு போடுகின்றார்களோ ?? தெரியவில்லை எப்படித்தான் ரன்கள் கணக்கு வருதோ தெரியவில்லை ?? புரியாத புதிர் – பெண்ணை விட என்ன நான் சொல்வது சரி தானே ?? வெங்கடேஷ்...