On a lighter note – 62
On a lighter note – 62 உண்மைச் சம்பவம் – 1980 களில் ஒரு முறை இந்தியாவின் மிகச் சிறந்த சினிமா டைரக்டர் சத்யஜித் ரேவிடம் ஒரு பத்திரிகையாளர் ஒரு திரைப்பட விழாவில் கேட்ட கேள்வி கே : இந்தியாவிலேயே அழகான சினிமா நடிகை யார் ?? ரே : உடனே சற்றும் தயங்காமல் – ” ஜெயப்பிரதா ” என்றார் எனக்கும் இதில் உடன்பாடு தான் ஆனால் இந்த உரையாடலை என்னுடன் பணிபுரிந்த பெண்களிடம்…...