“ விட்டதை பிடித்தவர்களும் – விட்டதை விட்டவர்களும் “
“ விட்டதை பிடித்தவர்களும் – விட்டதை விட்டவர்களும் “ விட்டதை விட்டவர்கள் தான் அதிகம் அவர் சாமானியர் – குப்பனும் சுப்பனும் விட்டதை பிடித்தவர்கள் ஞானியர் குதிரை ரேசில் விட்டதை விட்டவர்களும் சீட்டாட்டத்தில் விட்டதை விட்டவர்களும் விட்ட சுவாசத்தை விட்டவர்களும் இழந்த இளமையை பிடிக்காதவர்களும் சாமானியரான – குப்பனும் சுப்பனும் விட்ட சுவாசத்தை பிடித்தவர்களும் உளர் விட்ட இளமையை பிடித்தவர்களும் உளர் அவர் ஞானியர் வெங்கடேஷ்...