தெளிவு – 35
தெளிவு – 35 “ பேராசை “ என்பது ஒரு காட்சியில் பாடலில் cinema கதானாயகன் பெரும் பணக்காரன் வீடு பங்களா கார் எஸ்டேட் தோட்டம் துரவு என ஆவது போல் தாமும் ஆக எண்ணுவதும் ஆசைப்படுவதும் ஒரு நொடியில் ஞானம் அடைய முடியும் என நினைப்பதும் ஞானி ஆக நினைப்பதும் ரெண்டும் நிதர்சனத்தில் உண்மை இல்லை வெங்கடேஷ்...