நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 24
நகைச்சுவையானது – வேடிக்கையானது எது ?? – பாகம் 24 நம் தமிழ் சினிமாவில் ஹீரோ முகத்தில் ஒரு பெரிய கரும்புள்ளி வைத்துக்கொண்டால் போதும் ஆள் மாறாட்டம் செயமுடியும் கால் விந்தி விந்தி நடந்தால் , வட மொழி பேசினால் போதும் ஆள் மாறாட்டம் செயமுடியும் ஆள் வேஷம் போட்டு வந்திருப்பது ஹீரோ தான் என நல்லவர்களான நமக்கே புரியும் போது , எல்லா கெட்ட குணங்கள் உள்ள வில்லனாகிய மொள்ள மாரி /கேப் மாரி – கேடிக்கு…...