ஞானியும் சாமானியனும்
ஞானியும் சாமானியனும் சின்ன வேலைக்கு அதிக நேரம் செலவழித்தும் பெரு முயற்சி எடுத்தும் அதை பெரிதுபடுத்தி காண்பிப்பான் தன்னை முன்னிலைப்படுத்துவான் குப்பனும் சுப்பனும் ஞானியோ மிகப் பெரிய சாதனையை மிக சாதாரணமாகவும் குறைந்த நேரத்திலும் சக்திசெலவிலும் செய்துமுடித்தும் அதை பெரிதுபடுத்தாமலும் இருப்பான் தன்னை வெளிக்காட்டான் மறைத்துக்கொள்வான் வெங்கடேஷ்...