ஞானியும் சாமானியனும் 30
ஞானியும் சாமானியனும் 30 கடவுள் எங்கிருக்கிறார் என்றால் சாமானியன் வானத்தை பார்த்து எட்டா தூரத்தில் கைலாயத்தில் வைகுண்டத்தில் எங்கிறான் ஞானியோ கண் பார்வைக்கு எட்டும் தூரத்தில் தன் முகத்தின் உள்ளே என்று கூறுகிறார் பெண் என்றால் இன்பக் கேணி ஊற்றாக பார்க்கிறான் முதலாமவன் தெய்வமாக வாலையாக பார்க்கிறான் ஞானி 3 பிறந்த இடம் என்றால் பெண் உறுப்பு என நினைக்கிறான் சாமானியன் திருச்சிற்றம்பல வாசல் பார்க்கிறான் ஞானி ரெண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் ?? கடல் அளவு உலக…...