தெளிவு 131
தெளிவு 131 ஒரு கோடி சம்பாதிப்பது தான் கடினம் பின் அது பல கோடிகளை சம்பாதித்துவிடும் இது உலக நிதர்சனம் அது போல் பச்சைத் திரை விலகுவது தான் கடினம் அது நீங்கிவிட்டால் மற்றெலா திரைகளும் அதி விரைவில் நீங்கிவிடும் நீங்கி ஆன்ம தரிசனம் கிட்டும் – எளிதாம் இது வள்ளல் பெருமானின் வாக்கு ‘ இது அக அனுபவ நிதர்சனம் வெங்கடேஷ்...