” மணி மணி மணி” – 2
” மணி மணி மணி” – 2 இது காசு பணம் துட்டு மணி மணி அல்ல இது நெற்றியில் தோன்றும் பொருள் பற்றியது 1 பாசி மணி பாசி போன்று மாயா மலங்கள் ஆன்மாவை மறைத்துள்ளது பாசி ஆகிய மலங்கள் மறைத்துளதால் பாசி மணி 2 ஊசி மணி ஊசி ஆகிய சுழுமுனை உச்சியில் மேல் விளங்கும் மணி ஆகையால் ஊசி மணி இதெலாம் ஆன்மாவின் வெவ்வேறு பெயர்கள் வெங்கடேஷ்...