ஆணவ மல ஒழிவு – வள்ளலின் அத்வித அனுபவம் – அருட்பா
ஆணவ மல ஒழிவு – வள்ளலின் அத்வித அனுபவம் – அருட்பா ஓங்கார வணைமீது நானிருந்த தருணம் உவந்தெனது மணவாளர் சிவந்த வடிவகன்றே ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார் இருந்தருள்க என எழுந்தேன் எழுந்திருப்பதென் நீ ஆங்காரம் ஒழி என்றார் ஒழி ந்தனன் அப்போது நான்தானோ அவர்தானோ அறிந்திலன் முன்குறிப்பை ஊங்கார இரண்டு உருவும் ஒன்றானோம் மாங்கே உறைந்த அனுபவம் தோழி நிறைந்த பெருவெளியே பொருள் : தான் ஓங்காரம் என்னும் உயர் நிலையில் இருந்த போது…...