சிரிப்பு 168
சிரிப்பு 168 செந்தில : அண்ணே அண்ணே என் தலயே வெடிச்சிடும் போலிருக்கு கவுண்டமணி : என்ன என்ன அப்படியாச்சு ?/ செந்தில் : பெர்முடா முக்கோணத்துக்கும் பெர்முடா பேண்டுக்கும் ( half – Pant ) என்னண்ணே சம்பந்தம் ?? இதை யோசிச்சுத் தான் தலயே வெடிச்சிடும் போலிருக்கு அண்ணே கவுண்டமணி : அது நடந்திருன்தா தேவல போல இருக்கே செந்தில் : என் கேள்விக்கு பதில் சொல்லுங்கன்னா ?? கவுண்டமணி : தேவுடா என்னை…...