14 ஆண்டுக்கு பின் விஷனுக்கு கிடைத்த பதில்
14 ஆண்டுக்கு பின் விஷனுக்கு கிடைத்த பதில் உண்மைச் சம்பவம் – 2004 – காஞ்சி அப்போது னான் சொந்த வீட்டில் வசித்து வந்த நேரம் – ஒரு நாள் விஷனில் பட்டினத்தார் என் வீட்டுக்கு வந்து – என் பெயர் சொல்லி அழைத்து – நான் வெளியே செல்ல – அவர் என் கையில் ஒரு கோவணத்தைக்கொடுத்து கட்டிக்கொள்ளச் சொன்னார் எனக்கும் என் மனைவிக்கும் பயம் – வீட்டை விட்டுப்போய்விடுவேனோ ?? என்று இந்த விஷனுக்கு…...