தெளிவு 180
தெளிவு 180 புறத்தில் ஓர் பெண்ணுக்கு புகுந்த வீடு தான் நிரந்தரம் அது தான் பெருமை போலும் அகத்திலும் ஓர் ஜீவனுக்கும் புகும் வீடாம் ” சுழுமுனை ” புகுதல் தான் பெருமை அது தான் அதுக்கு நிரந்தரமும் கூட உலக வாழ்வு அல்ல இது உலக நிதர்சனம் வெங்கடேஷ்...