விக்யான் பைரவ தந்த்ரா – 3
ஆன்மாவா – மனமா ?? – பாகம் 1 புதிர் பதில் புதிர் ?? எல்லாரும் ” மனம் மனம்” என இதன் மகிமை பாடுகிறார் மன வளக் கலை – எல்லா குழுக்கள் இதன் பெருமை பாடுகிறார் ” மனம் தான் எலாம் – மனம் தான் உயிர் ஆன்மா என்றே முடிவெடுத்துவிட்டார் ” அப்படியெனில் – எனக்கு ஒரு சந்தேகம் ?? ” விக்யான் பைரவ தந்தரா ” – நூல் 112 தியான…...