தெளிவு 232
தெளிவு 232 “உள்ளதை உள்ளபடி காண்பது அறிவு தெளிவு ” இதுக்கு ஞானம் என்றும் பேர் உண்டு இது நெற்றிக்கண் மட்டும் தான் செய்யும் இல்லாததை இருப்பது போல் பாவிப்பது மயக்கம் இது மனோ நிலை ஞானத்துக்கு வருவதுக்கு மனதை கடக்க வேண்டும் மாயை கடக்க வேண்டும் வெங்கடேஷ்...