தெளிவு 206
தெளிவு 206 ஒருவன் லியோ டார்னோ டாவின்சியின் மோனா லிசா ஓவியத்தை கோடிக்கணக்கான டாலர்க்கு விலைக்கு வாங்கி அதை துர்நாற்றம் அடிக்கும் கழிவறையில் வைத்து அழகு பார்ப்பது ஒக்கும் மேலும் ஒருவன் மிகவும் பெருமை வாய்ந்த கோஹினூர் வைரத்தை விலைக்கு வாங்கி அதை துர்நாற்றம் அடிக்கும் கழிவறையில் வைத்து அழகு பார்ப்பது ஒக்கும் குண்டலினி முதுகுத்தண்டின் அடியில் உள்ளது என்பது வெங்கடேஷ் இந்தப்பதிவு உலகம் முழுதும் உள்ள மன வளக்கலை மன்றத்தார்க்கு சமர்ப்பணம் வேதாத்ரிக்கும் சமர்ப்பணம் ஆம்...