இன்றைய உலகின் நிதர்ஸனம் – ஆன்மீக உலகிலும்
இன்றைய உலகின் நிதர்ஸனம் – ஆன்மீக உலகிலும் இன்று ஆன்மீக உலகில் இருப்போரை ரெண்டு பாகமாக பிரிக்கலாம் ஒருவர் அதை சடங்காக மட்டும் பார்த்து அதை கோவிலில் பூஜை அபிஷேகம் விரதம் என ஆற்றுகிறார் இது புறச்சடங்கு ஆகும் இது நம் கர்ம வாசனை அதிகரிக்கும் இதை செய்வோர் கோடி கோடிப்பேர் மற்றவர் தன் அகத்தில் இறை தேடுகிறார் இதில் யோகம் செய்கிறோம் என்று பெருமை கொள்கிறார் ஆனால் யோகம் என்றால் அகப்பயிற்சி எனக்கொள்ளாமல் ஆசனம் செய்து…...