சன்மார்க்க சாதனம் – கண் திருவடி தவமும் – இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலையும்
சன்மார்க்க சாதனம் – கண் திருவடி தவமும் – இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலையும் நான் கண் பாதி திறந்து – பாதி மூடி செயும் தவம் யார் யார் செய்திருக்கிறார்கள் என பெரிய பட்டியல் போட்டுக்காண்பித்து விட்டேன் அதில் 1 வள்ளலார் 2 ஜைனத் துறவி – மகாவீரர் 3 ஷீரடி சாய்பாபா 4 ஸ்ரீ ராம கிருஷ்ணப் பரம் ஹம்சர் 5 காரைசித்தர் – மற்ற எல்லா சித்தர் பெருமக்களும் 6 ஞானி –…...