” பழக்கத்துடன் விளையாடக்கூடாது “
” பழக்கத்துடன் விளையாடக்கூடாது ” உண்மைச் சம்பவம் – 2005 – கா ஞ்சி நானும் என் நண்பனும் சேர்ந்து தான் திருவடி தீக்ஷை பெற்றோம் அவன் சுமாராக பயிற்சியில் ஈடுபட்டான் நான் திருமணம் முடியும் வரை தினமும் 2 மணி பயிற்சி செய்வேன் ஞாயிறன்று 6 மணி செய்வேன் அவனோ 1/2 மணி செய்வான் அவனுக்கு திருமணம் ஆனது – சில ஆண்டுகள் போனது ஒரு வாரம் எங்காவது ஆசிரமம் போய் – வெறும் தியானம்…...