ஆன்மாவும் மனமும் 21
ஆன்மாவும் மனமும் 21 ” இதைச் செய் அதைச் செய் ” என கட்டளை இட்டால் அது மனதின் செயல் ” சும்மா இரு ” என பணிவுடன் சொன்னால் அது ஆன்மாவின் குரல் மனம் அணு அணுவாய்க் கொல்லும் ஆன்மாவோ அணு அணுவாய் வாழ்வை நிகழ் காலத்தை ரசிக்க வைக்கும் இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்யாசம் அதனால் இந்த மனதை என்ன செயலாம் ?? இதை வளப்படுத்த ஒரு மன்றம் ஒரு மகரிஷி உலகமெங்கும்…...