தெளிவு 273
தெளிவு 273 யார்க்கும் நல்லது செயலேனாலும் பரவாயிலை ஆனா கெட்டது செயாமல் இருக்கணும் இது போல் சரியானது சொல்லிக்கொடுக்கலேனாலும் பரவாயிலை ஆனால் தப்பானது யார்க்கும் சொல்லிக்கொடுக்கப்படாது இது தற்போதைய எல்லா குருமார்க்கும் பொருந்தும் குறிப்பாக மனதை வளப்படுத்தும் குழுவுக்கு வெங்கடேஷ்...