சிரிப்பு 250
சிரிப்பு 250 க மணி : என்னடா ஒரே சோகமா இருக்கே ? என்ன விஷயம் ? செந்தில் : ஒண்ணுமிலண்ணே – கல்யாணத்துக்காக நேத்து என் பையனோட ஜாதகத்த காட்டினேன் அண்ணே – அவரோ பையனுக்கு கல்யாண யோகம் இல்லை – சன்யாச யோகம் தான்னு சொல்லிட்டாரு அண்ணே – அதான் சோகம் க மணி : டேய் இது எவ்ளோ சந்தோஷமான விஷயம் – உலகத்தில இப்போ சந்தோஷமா இருக்கறது யாருன்னா – அது…...