” PCN _ Pre Conceived Notions ” – முன்னர் ஆராயாமல் செய்த முடிவுகள்
” PCN _ Pre Conceived Notions ” – முன்னர் ஆராயாமல் செய்த முடிவுகள் உண்மைச்சம்பவம் கோவை 2010 என் மனைவிக்கு உடல் நலம் சரியிலை நான் வீட்டு வேலை கவனித்துக்கொள்ளும் நிலை காலை எழுந்து டீ போட்டேன் என் மகன் வயது 10 – அப்போது என்னை உற்றுப்பார்த்தான் – ஆனால் ஒன்றும் கேட்க விலை பின் கடையில் இருந்து வடை வாங்கி வர அதில் கொடுக்கும் சாம்பார் வைத்து – காலை தோசைக்கு பயன்படுத்தினோம்…...