இன்றைய இளைய தலைமுறை எப்படி இருக்கு ??
இன்றைய இளைய தலைமுறை எப்படி இருக்கு ?? உண்மைச்சம்பவம் 1 என் மகன் என்னிடம் கூறியது : நீீங்கள் 2 மணி கண் மூடாமல் விட்டத்தை பார்த்து இருக்கிறீர்கள் நானும் அதே நேரம் டிவி கண் இமை மூடாமல் Movies Now – HBO பார்க்கிறேன் 2 உங்கள் தேவைகள் தானாகவே தேடிவரும் என்கிறீர்கள் – ஆமாம் என் தேவையும் தானாகவே என் இடம் தேடி வருது – உணவு நீர் எல்லாம் தாயார் கொணர்ந்து வைத்து…...