” வள்ளல் உரை நடை – பேருபதேசம் – விளக்கம் – 2 ”
” வள்ளல் உரை நடை – பேருபதேசம் – விளக்கம் – 2 ” இது வள்ளல் பெருமான் தக் கைப்பட எதுதியது அன்று – அவர் தொண்டர்கள் தொகுத்து எழுதியதின் பின் வெளியிட்டது அது நடந்த குறிப்பின் விவரம் தான் ” சுத்த உஷ்ணம் ” ஆன்மாவை மறைத்திருக்கிற திரைகளை இதனால் தான் நீக்கிக்கொள்ள முடியும் இது யோகியின் அனுபவத்தில் தெரியும் மனுஷ்ய தரத்தில் உண்டாக்கத் தெரியாது யோகிகள் மலை வனம் சென்று 100 /…...