சிரிப்பு 251
சிரிப்பு 251 க மணி : என்னடா அவர் உன்னைத் திட்டிட்டே போறாரு ?? செந்தில் : ஒண்ணுமிலண்ணே – சோகமா இருக்கேன் – சந்தோஷமா இருக்க வழி கேட்டார் – நான் ” அசோகமா போ ” னு சொன்னேன் க மணி : ஏண்டா அப்டீ சொன்னேன் ?? செந்தில் : தமிழ்ல எதிர்ப்பதம் – ” அ ” சேர்த்தா வந்துடும் அதனால தான் க மணி : ஓஹோ பெரிய தமிழ்ப்புலவர்…...