” இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலை – 5 “
” இன்றைய சன்மார்க்கத்தின் உண்மை நிலை – 5 ” உண்மைச்சம்பவம் – 2018 நான் ஒருவரை தொடர்பு கொண்டு பேசினேன் அவர் வேறு ஓர் குழு உறுப்பினர் ஆனால் அவர் குருவும் கண் தவம் செய்கிறார் – கற்றும் தருகிறார் என்ன கற்றுத்தருகிறார் என கேட்டதுக்கு – நிறைய பயிற்சிகள் கற்றுத்தருகிறார் – ஆனால் எல்லாம் கண் சம்பந்தப்பட்டது – விளக்கம் – பிரமாணம் சொல்கிறார் சன்மானம் எவ்வளவு ?? மிக மிக அதிகமாக இருந்தது…...