தெளிவு 362
தெளிவு 362 கல்வி – அரசுத்தேர்வு மூலம் IAS ஆகி கலெக்டர் ஆவதும் உண்டு அதே மாதிரி சிலர் பணி மூப்பின் அடிப்படையிலும் அனுபவம் மூலமும் தன் பணி இறுதியில் கலெக்டர் ஆவதும் உண்டு அதன் இணையான பதவிக்கு வருவதும் உண்டு முன்னது எப்படியெனில் ? சாதனம் தவம் தியானம் மூலம் நல்ல அனுபவத்துக்கு வருதல் ஒப்பாகும் பின்னது எப்படியெனில் ?? முன் ஜென்ம தொடர்பினால் விட்ட தொட்ட குறையால் சாதனம் இல்லாமல் சில பல அனுபவங்கள்…...