” ஞானியரும் சாமானியரும் “
” ஞானியரும் சாமானியரும் ” சாமானியர் தம் மனம் வார நாட்களில் சாலையில் இருக்கும் வாகன போக்குவரத்து மாதிரி அதிகம் இரைச்சல் -சத்தம் அதிக வாகனமாக இருக்கும் ஞானியர் தம் மனமோ எப்படி பண்டிகை நாளில் சாலைகள் வெறிச் என காலியாக ஆள் அரவம் அற்று இருக்குமோ அவ்வாறு நிசப்தமாக அமைதியாக இருக்கும் ரெண்டு பேரும் எதிரும் புதிரும் தானே ?? வெங்கடேஷ்...