தெளிவு 365
தெளிவு 365 நம் உடலில் ஒரு சத்து உறிஞ்சப்பட வேண்டுமெனில் அதுக்கு அடிப்படை மற்றொரு ரசாயனம் சத்து இருத்தல் வேண்டும் சுண்ணாம்பு சத்து உறிஞ்சப்பட வேண்டுமெனில் சுண்ணாம்பு = கால்ஷியம் என்று சொன்னால் தான் புரியும் விட்டமின் D இருந்தால் தான் அது முடியும் அது போல் சுத்த சன்மார்க்க கருத்துக்கள் ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அதுக்கு அவர் தயாராக வேண்டும் உ ம் 1 மரணம் என்பது மீண்டும் பிறப்பு கொடுக்கும் 2 ஜீவன் –…...