புலால் உணவு :
புலால் உணவு : உண்மைச்சம்பவம் நான் இதை பல முறை பார்த்திருக்கிறேன் நான் நாய்களுக்கு தினமும் உணவளிப்பது வழக்கம் சில தினங்களில் – அது தெருவில் செத்த எலி சாப்பிட்டு கொண்டு இருக்கும் அந்த சமயத்தில் நான் என் உணவை அளித்தால் அது திரும்பிக்கூட பார்க்காது – சாப்பிடாமலே விட்டுவிடும் அத்னால் அந்த சமயத்தில் என் உணவை இட மாட்டேன் – அது வீண் ஆகும் அதுக்கு புலால் உணவு மீது தான் கவனம் ஆர்வம் தேவை…...