ஞானியும் சாமானியனும்
ஞானியும் சாமானியனும் சாமானியர் மிக எளிதான காரியத்தையும் இடியாப்பச்சிக்கல் ஆக்கிவிடுவர் மிக கஷ்டப்பட்டு முடிப்பர் அதே ஞானியோ மிக கடினமான காரியத்தையும் மிக சுலபமாக முடிக்கும் வல்லமை பெற்றிருப்பர் இருவரும் எதிர் எதிர் துருவம் தானே ?? எப்போதும் வெங்கடேஷ்...