” வள்ளல் உரை நடை – பேருபதேசம் – விளக்கம் “
” வள்ளல் உரை நடை – பேருபதேசம் – விளக்கம் ” ” சுத்த உஷ்ணம் ” ஆன்மாவை மறைத்திருக்கிற திரைகளை இதனால் தான் நீக்கிக்கொள்ள முடியும் இது யோகியின் அனுபவத்தில் தெரியும் மனுஷ்ய தரத்தில் உண்டாக்கத் தெரியாது யோகிகள் மலை வனம் சென்று 100 / 1000 வருஷம் தவம் செய்து இதை உண்டு பண்ணுகிறார்கள் இதைக்காட்டிலும் – தெய்வத்தை ஸ்தோத்ரம் – செய்வதிலும் நினைப்பதிலும் இதை விட கோடி மடங்கு – 10 கோடி…...