அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 3
அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 3 ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும் சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர் நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும் வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி பொருள் : ஆரமபமும் முடிவும் இல்லா ஜோதி மட்டுமே னினையுங்கள் உலகீர் – நித்யானந்தம் பரம சுகம் பெற ஆசைப்படுவீர் நான் தர்மத்தின் வழி ஆம் நடு நின்று இதை உரைக்கின்றேன் – இந்த…...