தெளிவு 390
தெளிவு 390 புறத்திலே ஈரோட்டிலே இருக்கும் பெருந்துறை சாயம் ஏற்றும் ஊர் எல்லா வண்ணங்களும் வெண்மையில் ஏத்தும் ஊர் ஆனால் ஆவுடையார் கோவில் எனும் திருப்பெருந்துறையோ சாயம் வெளுக்கும் ஊர் நம் எல்லா வண்ணங்களும் கரைந்து வெண்மை மீண்டும் நம் ஜீவனில் இதில் அகத்தே இருப்பது தான் பிரதானம் புறம் ரெண்டாம் பட்சம் தான் அகம் எனும் திருப்பெருந்துறை வெங்கடேஷ்...