” விஞ்ஞானியரும் சோதிடரும் “
” விஞ்ஞானியரும் சோதிடரும் ” ” வருங்காலம் என்று விந்துவிட்டால் எல்லாரும் சோதிடர் மட்டுமல்ல வி ஞ் ஞானியரும் தான் ” சோதிடர் மட்டும் அல்ல கடந்த/எதிர் காலம் பற்றி கூறுவது விஞ்ஞானி கூட தான் கூறுவார் என்ன இவர் மண்டை ஓடு – அகழ்வாராய்ச்சி செய்து கடந்த காலம் சொல்வார் பின் தொழில் நுட்பம் வைத்து எதிர்காலம் சொல்வார் ஆனால் இவரும் சோதிடர் சொல்வது போல் – ஒன்றிரண்டு தான் நிஜத்தில் எதிர் காலத்தில் நடக்கும்…...