” ஈமக்கிரியைகள் – சன்மார்க்க விளக்கம் “
” ஈமக்கிரியைகள் – சன்மார்க்க விளக்கம் ” இது 16 நாட்கள் செய்கின்றோம் ?? ஏன் ?? எல்லார்க்கும் தெரியாது பிராமணர்கள் செய்கிறார்கள் – நாம் கேட்டுக்கொள்கிறோம் – அவ்ளவே சந்திரனின் பூரண கலைகள் 16 இது நிறை நிலை ஆம் அது போலவே ஜீவனும் மரணமிலாப்பெருவாழ்வு மீண்டும் பிறக்காமல் இருக்க வேண்டுமெனில் இன் நிலை அடைந்தே ஆக வேண்டும் இது அடையாமல் இந்த வரம் கிட்டாது அதனால் புறத்தில் இதை சடங்காக செய்து இந்த ஜீவன்…...