தெளிவு 441
தெளிவு 441 நாகர்கோவில் கன்யாகுமரியில் கேரளா – மலையாளத்தின் தாக்கம் இருக்கும் சென்னையில் தெலுங்கு மொழி ஆந்திர மக்களின் தாக்கம் இருக்கும் கோவையிலும் கேரளா – மலையாளத்தின் தாக்கம் இருக்கும் இதெல்லாம் ஏன் அருகே அருகே இருப்பதால் அது போல் தான் நாம் ஆன்மாவின் எல்லைக்குள் நுழைய வில்லையானாலும் சாதனத்தால் தவத்தால் எண்ணத்தால் அதன் அருகே செல்ல செல்ல அதன் குணம் நம் மீது பிரதிபலிக்கும் அதன் தாக்கம் இருக்கும் இது அனுபவ உண்மை வெங்கடேஷ்...