திருவடி தவம் – கண் தவம் அனுபவங்கள் – 2
திருவடி தவம் – கண் தவம் அனுபவங்கள் – 2 1 உடலில் நல்ல மணம் – நறு மணம் வீசும் – மலர் – கனி – போல் இருக்கும் பல நாட்கள் – கூட வீசும் குளிக்காமல் இருந்தாலும் உடல் மணக்கும் சில சமயம் சில நிமிடங்கள் மட்டும் வீசி நின்று விடும் 2 உடல் கிளர்ச்சி அடையும் – தாங்க முடியாத அளவுக்கு இன்பம் கிளர்ச்சி அடையும் மூலாக்கினி அனுபவம் 3 அனுபவத்தில்…...