சிரிப்பு 315
சிரிப்பு 315 செந்தில் : ஏன் அண்ணே உங்க மகனை பானி பூரி கடையில பாக்க முடியலே ? க மணி : ஆமாண்டா – எப்போ அவன ஜிம்ல சேர்த்தேனோ அப்ப இருந்து அதைய சாப்பிட்றத நிறுத்திட்டாண்டா செந்தில் : ஆஹா ரெம்ப நல்ல பழக்கமாச்சே – க மணி : ஆமாண்டா – அவன ஏண்டா ஜிம்ல சேர்த்தோம்னு ஆயிடுச்சி 1 வெள்ளை அரிசி சாப்பிடாத – மட்ட அரிசி சாதம் தான் நல்லது…...