” சன்மார்க்கத்தாரும் மற்ற மார்க்கத்தாரும் “
” சன்மார்க்கத்தாரும் மற்ற மார்க்கத்தாரும் ” என்னைப்பொறுத்த வரை மற்ற யோக பயிற்சி முறையில் உள்ளோர் , சன்மார்க்கத்தாரைக்காட்டிலும் மேலே வாசி – சாலை குழு போன்றோர் உயர்ந்தோரே ஏனெனில் ??? மற்றவர் ஏதோ ஒரு பயிற்சி சாதனம் பழகுகிறார் – சில அனுபவம் பெறுகிறார் ஆய்வு செய்கிறார் இவர் தவச்சாலையில் இருக்கிறார் இது ஒன்றும் செயாமல் – தயவு – ஜீவகாருண்ணியம் – ஜாதி மத தாண்டிய சிந்தனை என வாயால் வடை சுடுவதைக்காட்டிலும் உயர்ந்தது…...