சிங்கா – சிங்கி 51
சிங்கா – சிங்கி 51 நீண்ட நாட்களுக்குப்பின் சிங்கா சிங்கி பதிவு சிங்கா : எரியற கொள்ளியில் நெய் ஊத்தறதுக்கு நல்ல உதாரணம் சொல் சிங்கி சிங்கி : உலகமே குண்டலினி முதுகுத்தண்டின் அடியில் இருக்குன்னு நம்பி மோசம் போகும் போது – அதுக்கு ஆமாம் சாமி போட்ற மாதிரி – எழுத்துச்சித்தர் பாலகுமாரனின் குரு விசிறி சாமியார் தன் முதுகு அடியில் தொட்டு – அப்டியே மேலே ஏத்தி வந்துட்டாரு – இது அவர் எனக்கு…...