பத்ரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பல் எக்காலக்கண்ணி 5
பத்ரகிரியார் மெய்ஞ்ஞான புலம்பல் எக்காலக்கண்ணி 5 1 கால்காட்டிக் கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி மால்காட்டும் மங்கையரை மறந்து இருப்பது எக்காலம்? 9 பொருள் : பெண்கள் தங்கள் அங்கங்களாகிய கை கால் காட்டி நம்மை மயக்குகிறார் – அந்த மங்கையரை தவம் செய்து மறந்திருப்பது எப்போது ?? 2 பெண்ணினல்லார் ஆசைப் பிரமையினை விட்டொழிந்து கண்ணிரண்டும் மூடிக் கலந்திருப்பது எக்காலம்? 10 பொருள் : பெண்கள் மேல் இருக்கும் மோகம் ஆசை ஒழித்து நான்…...