இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 85
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு 85 “ ஒத்தக்கால் மண்டபம் “ இது பொள்ளாச்சி செல்லும் வழியில் கிணத்துக்கடவு அருகில் இருக்கு இதன் அர்த்தம் – இது சுழுமுனை நாடி குறிக்குது அது ஒற்றை கம்பம் ஆகையால் – அது தூண் மாதிரி சித்தரிக்கப்பட்டு – மண்டபம் ஆக்கி காட்டியிருக்கிறார் நம் மக்கள் ஆயிரங்கால் மண்டபம் மாதிரி ஒற்றைக்கால் மண்டபம் முன்னது மூளை குறிக்குது வெங்கடேஷ்...