“ சுத்த உஷ்ணமும் அசுத்த உஷ்ணமும் “
“ சுத்த உஷ்ணமும் அசுத்த உஷ்ணமும் “ அசுத்த உஷ்ணம் அசுத்த விந்துவினால் உண்டாவது ஆசை காமம் குரோதம் மன விகாரத்தால் ராக துவேஷத்தால் உண்டாவது இது ஒன்றும் செய்யாமலே உண்டாவது சுத்த உஷ்ணமானது விந்து – பரவிந்துவாக மாற்றம் அடைந்த பின் உண்டாவது இது சாதனத்தால் தவத்தால் உண்டாவது இது தான் முத்தேக சித்திக்கு வழி கோலும் இது தான் வேறுபாடு வெங்கடேஷ் ...